மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி முருகையா
வயது 7811 ஏப்ரல், 1937 – 28 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முருகையா அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராஜன்(இலங்கை), ரஞ்சித்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, ஆனந்தராஜா, பாக்கியலட்சுமி, மற்றும் அண்ணராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விமலாதேவி(இலங்கை), தயாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதிஸ்(பிரான்ஸ்), நிரேஸ், குனேஸ்(மலேசியா), ஞானேஸ், விமேஸ், நிதன்(பிரான்ஸ்), நிசாந்(பிரான்ஸ்), நர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்மிதன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

