மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் பரமேஸ்வரி
வயது 832 டிசம்பர், 1938 – 7 ஜூன், 2022
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பரமேஸ்வரி அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு கடைசிப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா இரத்தினம்(பிரபல வர்த்தகர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துதம்பி, தர்மலிங்கம், இராசம்மா, நடராசா, சொர்ணலிங்கம்(பொலீஸ் அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மு. நல்லம்மா, த. நல்லம்மா(இலங்கை), காலஞ்சென்ற விசுவலிங்கம்(C.W.E Jaffna), தையல்நாயகி, பராசக்தி மற்றும் கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்பழகன், காலஞ்சென்ற சச்சிதானந்தம்(பவா), அருளழகன்(குட்டி), ஆனந்தழகன்(ஆனந்தி- ஜேர்மனி), காலஞ்சென்ற அற்புதழகன்(மரியான் - ஜேர்மனி), ராஜகிருஷ்ணன்(ராசன்), புவனேஸ்வரன்(ஈஸ்வரன்), நாகேஸ்வரன்(பூபாலன்), மகேஷ்வரன்(ஸ்ரீ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, Diane, சரோஜாதேவி(கிளி), ராதிகா(ரதி), வதனா, வினோதினி(வினோ), சரோஜினி(சரோ), ராஜினி(ராஜி), திவ்வியபிறேமா(திவ்வியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற நடராசா, சிவராசா மற்றும் கிருஷ்ணன், விஜயலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
Keizzy, Winsle, kasina, Natesa, Rohan, Mathura, Periyanth, Ajith, Amith, Anika, Anushia, Varsha, Rathisan, Ranujan, Harini, Lacsika, Shameetha, Savita, Sarvitha, Abishek, Thujana, Sinega ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Ahana, Layla, Jasmine ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Zoom meeting Link:Click Here
Meeting ID: 835 0175 7185
Passcode: 310765
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

