ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பரமேஸ்வரி  சிவப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி சிவப்பிரகாசம்

வயது 9315 செப்டம்பர், 1926 – 6 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
நல்லூர், உடப்புசல்லாவ, Blackheath

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், உடப்புசல்லாவ, பிரித்தானியா Blackheath ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுடொன்று கடந்தாச்சு
உங்கள் நினைவுகள் அது நீங்கவில்லை
கனவிலும் மறவாத உங்கள்
முகம் தன்னைத் தேடுகின்றோம்......
சொந்தமென பலபேர் இருந்தாலும்
சொல்லி ஆற ஓர்மடி அது தாய் மடியே!

தன்னலமற்ற செயல்வடிவமாய்
அன்பினால் செதிக்கிய சிலையென
எங்கள் தாயெனும் விலைமதிப்பற்ற சிலையை
சிந்தையில் நினைக்கையில்.....
வலிசுமந்து விழி நனைந்து -எங்கள்
இதயம் தன்னில் துயரலை
வடியதவிக்கவிட்டுச் சென்றதும் ஏனம்மா!

இனி எங்குபோய்த்தேடினாலும்
கிடைத்துவிடாத எங்கள் இதயக்கோவிலில்
வீற்றிருக்கும் அம்மா!
எம்மையெல்லாம் விட்டுச்சென்று
ஓராண்டு கடந்து சென்றாலும்

எம்மைக்கடந்து செல்லும் காலமெல்லாம்
உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.

உங்கள் ஆத்மா அமைதியாக உறங்க
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 27 ஏப்ரல், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.