மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி அமிர்தலிங்கம்
வயது 7819 மார்ச், 1939 – 22 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை மூளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அமிர்தலிங்கம் அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரையய்யா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிபிரகாஷ்(கனடா), சிறிரஞ்சனி(ஜெர்மனி), சிறிரங்கன்(கனடா), சிறிகௌரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகி(சின்னக்குஞ்சு- இலங்கை), காலஞ்சென்ற பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிவதனி(கனடா), உதயகுமார்(ஜெர்மனி), சுமதி(கனடா), சங்கர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், கனகசிங்கம், சுந்தரலிங்கம், மகேஸ்வரி, சண்முகலிங்கம், கதிரவேலு மற்றும் கமலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுல், துஷா, பூஜா, அருண் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
நிலாஷ், சேரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

