ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி தர்மலிங்கம்

வயது 717 ஜனவரி, 1945 – 15 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று நல்லை முருகன் திருவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(பிரபல சோதிடர்) நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா கைலாயபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(Lingam & Co) அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கேஸ்வரி(வாசுகி- அவுஸ்திரேலியா), தர்மசீலன்(அவுஸ்திரேலியா), சண்முகசீலன்(பபி- Lingam & Co, யாழ்ப்பாணம்), தர்மேஸ்வரி(தேவா- கனடா), சத்தியசீலன்(பிரம்ம குமாரிகள் ராஜ யோகநிலையம்- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவமணி, சண்முகநாதன்(டென்மார்க்), தனபாலசிங்கம்(நல்லூர்), யோகேஸ்வரி(சுப்பிரமணிய சோதிட நிலையம்- நல்லூர்), சந்திரபுஷ்பராணி(நல்லூர்), சிவதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. மகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), Dr. நித்தியலக்‌ஷ்மி(நித்தியா - அவுஸ்திரேலியா), ரஜனி(நல்லூர்), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், செல்வரத்தினம்(தங்கம்- டென்மார்க்), காலஞ்சென்ற சந்திரவதனா, சூரியகுமாரன்(நல்லூர்), அருள்ராஜா(லண்டன்), கணபதிப்பிள்ளை(கனடா), அன்னலட்சுமி(அளவெட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. ஜெயகுமார், Dr. ராஜ்குமார், சிவாஜினி, லக்‌ஷன், அஷ்வினி(லண்டன்), சுபநேமி, சுபராமி(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

Dr. இசைவாணி(லண்டன்), நல்லைக்குமரன், Dr.லக்‌ஷ்மி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியும்,

திவ்யன், சுபகா(அவுஸ்திரேலியா), பவப்பிரியன், யதுப்பரியன், அவனிஷ்பிரியன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுவேத்தா, சுருதி, சுரபி, சுவாதி(அவுஸ்திரேலியா), சஷ்டிகன், சுபர்ணா(நல்லூர்) ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.