ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி கடம்பேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி கடம்பேஸ்வரன்

வயது 8220 டிசம்பர், 1935 – 21 மார்ச், 2018

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கடம்பேஸ்வரன் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கடம்பேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி(கனடா), தயாநிதி, தனரஞ்சினி(லண்டன்), தயாபரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஷ்பராஜன்(கனடா), காலஞ்சென்ற சிவகுமார், மனோகரன்(லண்டன்), சாருலதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேசன், சண்முகநாதன், பாலசுப்பிரமணியம், கனகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லக்‌ஷ்மன், காலஞ்சென்ற சுஜீவன், இஷிகா, டமேஷா, பானுஷா, ஹரிஷ், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மஹிந்தமலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.