மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி மகேந்திரன்
வயது 8731 மார்ச், 1932 – 6 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி நெய்யம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவற்கிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரிமனோகரி(Rose- ஐக்கிய அமெரிக்கா), இராஜமனோகரி(உமா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியகுமார்(california ஐக்கிய அமெரிக்கா), ஜெயம்(அச்சுவேலி- கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவரகளான அன்னலட்சுமி(சிங்கப்பூர்), பார்வதிப்பிள்ளை, கதிரவேலு, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா மற்றும் இராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. ஜெயன்(Virginia), சிந்து(Los Angels), கவிதா, ஜனகன், இராகுலன், முகுந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

