மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி நாகேந்திரம்
வயது 6110 மார்ச், 1958 – 10 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Zeven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராசா(ஜேர்மனி), புலேந்திரன்(பிரான்ஸ்), சுபத்திரா(லண்டன்), சந்திரமதி(பெல்ஜியம்), கலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

