மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி பஞ்சலிங்கம்
வயது 8031 ஜனவரி, 1935 – 23 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பஞ்சலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- யாழ். கொக்குவில் இந்து கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சன், நிரூபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரஷாந்தி, அருந்தவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நவநீத், பிரஜித், மதுரா, ரூபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

