மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி ராஜலிங்கம்
வயது 8920 ஏப்ரல், 1929 – 12 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி, Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ராஜலிங்கம் அவர்கள் 12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சீதாலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. ராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மீனா, ரதி, Dr. ரஞ்சிற் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. நரேந்திரன், மனோகரன், லிண்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), சிவப்பிரகாசம்(இலங்கை), சண்முகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியநாதன், சிவநாதன் மற்றும் வரேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யமுனா - Paul, பிரசாந்த் - Christy, நீலன், சாதனா - மனு, Bethany - Huw, Jonathan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Louis, ரூபன், எலா, அமலி, மெயா, ஜஸ்மின், Faith ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

