ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி சண்முகநாதன்

வயது 6630 ஜூலை, 1951 – 21 ஜனவரி, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தெய்வநாயகி(கனடா), கண்ணகிதேவி(கனடா), வசுந்தரன்(உதயா ஏஜன்சி, கொழும்பு), கருணதாசன், விமலதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குஞ்சிதபாதம், இராஜலிங்கம்(கனடா), ஜனனி, ஷர்மதாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, செல்லத்துரை, பொன்னம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைஐயா, சறோஜாதேவி, காலஞ்சென்ற சிவபாதம், விஜயசுந்தரம், காலஞ்சென்றவர்களான சிவகாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

பாஜினி, சங்கீதன், பிரபாஜினி, ஜினோசன், சுஜிர்தன், கிஷான், சர்வின், நிலாஷினி, நிலாஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்றும் புதன்கிழமை அன்றும் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06.00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 25-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தெடர்ந்து ந.ப 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.39/2,
சங்கமித்தை மாவத்தை,
கொழும்பு- 13.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.