ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிராசா பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிராசா பரமேஸ்வரி

வயது 8916 ஜூன், 1930 – 13 மே, 2020

பிறந்த இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முடமாவடி, திருநெல்வேலி பால்பண்ணை வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பரமேஸ்வரி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று கனடா Markham இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாயகி(ராசாத்தி- கனடா), லோகநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற லோகேந்திரராஜா, பரமநாதன், காலஞ்சென்ற ஜெயநாயகி(ஜெயா), கலாநாயகி(செல்வா- ஜேர்மனி), சண்முகநாதன்(ரஞ்சன்- ஜேர்மனி), யோகநாதன்(ரகு- கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, மதியாபரணம், பாலசிங்கம் மற்றும் தருமலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான கண்மணி(கனடா), துரைராஜா மற்றும் அழகரட்னம்(ஜேர்மனி), கனகபூரணம்(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(கனடா), சந்திராதேவி(ஜேர்மனி) மற்றும் ரகுநாதன்(ரகு- கனடா), புஸ்பராஜா(ஜேர்மனி), நளாயினி(ஜேர்மனி), அனுஷியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சோதி மற்றும் மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நடராசா(கனடா), பரமேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற கனகரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலீபன்- புனிதா, பிரதீப்- ஜெயவதனா, பிரசுதா- சுதாகரன், நர்மதன்- கயபனா, பிரசாந்தி- லலீசன், மலர்விழி- காண்டீபன், சஞ்சீவன், ரஜீவன்- சங்கீதா, கிருஷியன், அனேஷ், தனேஷ், சந்தியா, சேயோன், யதுஷன், அஞ்சலன், லக்ஸிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லஸ்வந்தி, அஸ்வின், பவீர்னா, நேசா, சயானா, அஷ்னா, அருண், ஸ்ரீமன், லவீனா, அபிஷ்னா, ருத்ரா, அஷ்விகா, கிருஷிவ், கவிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

பிற அறிவித்தல்கள்

  1. 10 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.