மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி வல்லிபுரம்
வயது 8814 ஜனவரி, 1928 – 4 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- துன்னாலை தெற்கு
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை தெற்கு தளக்கந்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி வல்லிபுரம் அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம்(பொது வேலைத்திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபன்(லண்டன்), சிறிஸ்கந்தா(லண்டன்), சாந்தகுமாரி(லண்டன்), சியாமளா(கொழும்பு), தேவசேனா(கொழும்பு), வத்சலா(லண்டன்), இந்துமதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அருமைத்துரை, பாலசுந்தரம், மல்லிகாதேவி, யோகேஸ்வரி, மனோகரன், ஆனந்தராஜா, மதிவண்ணன், மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறேந்திரா, தர்மேந்திரா, சத்தியேந்திரா, துஷ்யந்தி, சிவமாதவன், ஜனார்த்தனன், ஜானுஜா, சகானா, தர்சன், திவ்யா, சஜீரன், அனுஜன், கிருஜன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

