மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரஞ்சோதி புவனேஸ்வரி
வயது 888 மார்ச், 1928 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி புவனேஸ்வரி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரி, தேவி, சர்வேஸ்வரி, ஜெகதீஸ்வரி, அம்பிகை, பத்மஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாமூர்த்தி, லோகராஜா, வரதராஜா, நடேசகாந்தன், சிவஞானம், தவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகீசன், சுகிர்தன், சந்தியா, தீபன், சுதன், நிசாந், நிருபன், பிரதீபன், ரேணுகா, லோஜினி, சரண்யா, கௌடிலியன், கோபி, நிலக்சன், சியானி, துளசி, மயூரன், தரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
மைக்கல், ஜெனிலியா, சியான், மகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

