மரண அறிவித்தல்

பரமசோதி சின்னத்தம்பி
வயது 66, FCA, B.com, முன்னாள் ETF General Manager- இலங்கை
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசோதி சின்னத்தம்பி அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தரின் மகிமைக்குள் பிரவேசித்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுசிலாதேவி FCA(முன்னாள் கணக்காளர் NHDA, NARA, Environment- Authority Director of Finance, இலங்கை) அவர்களின் அன்புத் துணைவியும்,
அனாதர்சினி கிறிஸ்டி அவர்களின் அன்புத் தந்தையும்,
கிறிஸ்டி சந்திரகாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மோசஸ் அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

