ஆறுதல்

45ம் நாள் நினைவஞ்சலி

பரஞ்சோதி கண்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரஞ்சோதி கண்ணன்

பழைய மாணவர்- பரு/ஹாட்லிக் கல்லூரி, முன்னாள் போராளி, வடமாகாண தனியார் போக்குவரத்துத்துறை பொதுமுகாமையாளர்

வயது 4126 டிசம்பர், 1974 – 14 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை சந்தை மேற்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மூங்கிலாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரஞ்சோதி கண்ணன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

அன்பின் அகல்விளக்கு- நீ
அணையாத தூண்டாமணி விளக்கு
பாசத்தில் என்றும்- கண்ணா
அன்னைக்கு நிகர்- நீ

பண்பினில் பற்று வைத்து
பாசத்தில் எமை ஈர்த்து
நேசத்தால் எமை நெகிழவைத்து
நெடுநாளும் கண்ணா உனை
நேரமெல்லாம் நினைக்க வைத்தாய்

மண்ணின் விடிவிளக்காய்- நீ
மண்டியிடாது போராடி
பரு மக்கள் அனைவரதும்
மட்டற்ற புகழ்பெற்றாய்

எங்கு சென்றாயோ எமை எல்லாம்
ஏங்கவிட்டு
ஏங்கும் எம் உள்ளங்கள்

உன் ஆத்மா சாந்தியடைய உனக்காக பிரார்த்திக்கும்
என்றும் ஏங்கும் சகோதர சகோதரிகள்(லண்டன், பிரான்ஸ், இலங்கை), மைத்துனர்கள், மைத்துனிகள், மக்கள், மருமக்கள், பெறாமக்கள், மற்றும் உற்றார், உறவினர்கள்.

வீட்டு முகவரி:
சந்தை மேற்கு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

— நவரட்னம்(லண்டன்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.