மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் மணாளன்
வயது 4627 மார்ச், 1969 – 27 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- சரவணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் மணாளன் அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், தங்கலஷ்சுமி(கண்மணிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசிங்கம், பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரசாந்தி(யசோ) அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், துவாரகா, திரேஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், குணாளன்(இத்தாலி), சீராளன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுசித்ரா(இத்தாலி), சுஜித்ரா கலைராதன்(கந்தபுரம் வாணி வித்தியாலயம்- வவுனியா), தயாகணேஷ், கோகுலன், நேர்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரட்ணகுமார், தினேஷ், தீப்திகா, ஆருஷன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
நிவேதன் அவர்களின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
27B/6, Via Sant Anna,
16035 Rapallo,
Italy.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

