மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் பூமணி
வயது 7522 ஜனவரி, 1943 – 19 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் பூமணி அவர்கள் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செந்தில் செல்வன்(மின் அத்தியட்சகர்- இலங்கை மின்சாரசபை, மாங்குளம்), சூரியகலாவதி, சுதாகரன்(கனடா), கண்ணதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசிங்கம், திரவியம், தம்பிப்பிள்ளை, தெய்வேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராஜலஷ்மி, கதிரமலைநாதன்(நீர்வீரி தாதியர் பயிற்சிப் பாடசாலை யா/ போதனா வைத்தியசாலை), தர்மினி(கனடா), சுதாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றொசாணி(சட்டதரணி- கொழும்பு), அகிலாயினி(இலங்கை மின்சாரசபை- கொழும்பு), சஞ்சீவ்(யாழ்ப்பாணம்), ஆனந்(யாழ்ப்பாணம்), தர்சிகா(யாழ்ப்பாணம்), சகானா(கனடா), சபினா(கனடா), அபிஷன்(கனடா), பிரவீனா(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்), கஜனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.26, சுவாமியார் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

