மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் சிவபாக்கியம்
வயது 751 ஏப்ரல், 1941 – 12 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதன் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(பாலா- ஜெர்மனி), சசிமலர்(சுவிஸ்), இராதாகிருஸ்ணன்(கிருஸ்ணா, Life consulting- சுவிஸ்), ஞானமலர்(மலர்- சுவிஸ்), ஞானகிருஸ்ணன்(ரூபன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அப்புதுரை, கண்மணி, பாக்கியம், கனகம்மா, இராசையா, யோகம்மா, மனோன்மணி, திருநாவுக்கரசு, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யுகலட்சுமி, முரளிதரன், பிரதீபா, கணேசராசா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷாந், பிரதிகா, பிரசீபன், ஜெயனன், அனோயன், ஷயிர்தா, அக்ஷயா, கிசோர்க், கோபிகா, சோபியா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

