1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் வசந்தகுமார்
வயது 6126 மார்ச், 1958 – 3 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- கட்டார், வைரவபுளியங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிராய் இருந்தவர்களை அன்பாய் இருந்தவர்களை
எனக்காக வாழ்ந்தவர்கள் தினம் தினம்
நினைப்பதற்கு இந்தநாள் வந்ததே
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று- கண்கள் காய்ந்து
கண்ணீரை கடனாக கேட்க வைத்தாய்- அண்ணா நீ
நான் உன்னை நினைத்த படி தொலைவில் இருந்தாலும் நூறு முறை பிறப்பேன் உன் அன்பால் ஆனால் இறக்கவைத்தாய் உன் பிரிவால் நினைப்பேன் நினைப்பேன்
என் பாசம் என் மரணம் வரை பேசும்..அண்ணா ! நீ வந்திடடா
— சுரேஸ்- சகோதரர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

