மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் குட்டித்தம்பி
இளைப்பாறிய கூட்டுறவு திணைக்களப் பரிசோதகர்
வயது 725 ஜூன், 1945 – 27 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மயிலிட்டி தெற்கு
- வாழ்ந்த இடம்
- North York
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் குட்டித்தம்பி அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதிநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரதீப்(கனடா), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரட்ணசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம்(இலங்கை), ராணி(இலங்கை), புனிதவதி(இலங்கை), தவமணிதேவி(இலங்கை), புஷ்பா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிஷாந்தி(நிஷா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சக்திதாசன்(கனடா), சந்திரதாசன்(ஜெர்மனி), பிறேமதாசன்(கனடா), விஜயதாசன்(கனடா), வசீகரதாசன்(கனடா), கண்ணதாசன்(கனடா), இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாதகலைச் சேர்ந்த ஸ்ரீஸ்காந்தராஜா(பாலன்), ராஜலக்சுமி(ராசம்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
தியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

