மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் ஞானசிவம்
Former Partner at Sambamoorthy & Co., Colombo and Director of Finance- Zamefa, Zambia
வயது 798 செப்டம்பர், 1938 – 6 மே, 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- சாம்பியா, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கு பெருமாள்கடவையைப் பிறப்பிடமாகவும், சம்பியா Luanshya, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஞானசிவம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதாபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தர்சிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
திவ்வியன், டிரன் ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

