1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராசசிங்கம் பூபாலசிங்கம்
வயது 647 ஏப்ரல், 1951 – 28 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- தாவடி, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி, சுவிஸ் Schaffhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராசசிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பாழ்பட்டு போனதுவோ?
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

