நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராசசிங்கம் பூபாலசிங்கம்
வயது 647 ஏப்ரல், 1951 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- தாவடி, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி, சுவிஸ் Schaffhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராசசிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்ப ஒளிவிளக்கின் மறைவுச்செய்தி கேட்டு பல வகையில் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், எமது தாயகம் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் வார்த்தைகள், அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளின் போது நேரில் கலந்து கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த Schaffhausen வாழ் நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 27-02-2016 சனிக்கிழமை அன்று Restaurant Park Casino, Steigstrasse 26, 8200 Schaffhausen, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

