ஆறுதல்

மரண அறிவித்தல்

பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை

வயது 8726 பிப்ரவரி, 1933 – 5 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொக்குவில், கனடா, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் சின்னப்பிள்ளை அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், பாலசரஸ்வதி(இலங்கை), பாலசுலோசனா(கனடா), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், யோகேஸ்வரன்(கனடா), நீதீஸ்வரன்(கனடா), நதீஸ்வரன்(கனடா), பானுரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, செல்லத்துரை, நமசிவாயம் மற்றும் இராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணசிங்கம், தவேந்திரராஜா(கனடா), அல்லி(கனடா), அஜி(கனடா), ரூபிகா(கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கார்திகேசு, பூங்காவனம் மற்றும் புனிதவதி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயநாதன், இராமலிங்கம், செல்லம்மா, கண்மணி, உலகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலியூகா, பாலகமல், பாலநிர்மல், பாலவிமல், பாலவித்தியா, பாலவிது, தனுசியா, சிந்துஜா, கெளசிகன், ஜமினா, அணிரா, அஜன், நிதீசன், நிதிஷா, திகா, துஜா, அகி, அஜனி, ருனிசன், பருசன், சிமிகா, அபினுஷா, அகிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரஜினா, பிரஜித், பிரஜன், தரிஷ், தர்சிகா, துஷிக்கா, ஜெஷ்வின், டீக்‌ஷா, பிரசன்யா, பிரனிக்கா, துருவன், கய்ரா ஆகியோரின்அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.