மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பராசக்தி சண்முகம்
ரீச்சர், ஓய்வுபெற்ற நெசவுக் கைத்தொழில் போதன ஆசிரியர்
வயது 8018 பிப்ரவரி, 1936 – 15 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சண்முகம் அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்(ஆசைப்பிள்ளை ஆசாரியார்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செளந்தரநாயகி, தையல்நாயகி, மற்றும் நாகரட்னம், நாகலிங்கம்(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரவணபவன்(கிளி), வரதலக்சுமி(வரதா), நடராசா, வரதராணி ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,
புவிந்திரதாஸ், சுரேந்திரதாஸ், சுஜித்தா, சுதாகர், யசீதர், தனுசியா, கிரீதர், சுகன்யா, நிரோசியா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

