ஆறுதல்

மரண அறிவித்தல்

பராசக்தி இளையதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பராசக்தி இளையதம்பி

வயது 923 ஏப்ரல், 1924 – 26 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
கரம்பன் மேற்கு
வாழ்ந்த இடம்
பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி இளையதம்பி அவர்கள் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி(இளைப்பாறிய அதிபர்- யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற Dr. சதீசன், Dr. குமரன்(பிரித்தானியா), Dr. சுபத்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகராஜினி(பிரித்தானியா), Dr. ஜெயகெளரி(பிரித்தானியா), Dr. ரட்ணராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன், கிருபாம்பிகை, அம்பிகா, மற்றும் ஸ்கந்தராஜா(கனடா), பாலசரஸ்வதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலாதேவி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசுவாமி, கந்தையா, கமலாதேவி, நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. சஞ்ஜீவ் சாரா(பிரித்தானியா), சுஜீவ் கிருபா(பிரித்தானியா), ராஜீவ்(பிரித்தானியா), Dr. நிருபன்(பிரித்தானியா), ஜீவிதன்(பிரித்தானியா), Dr. கோகுலன்(பிரித்தானியா), Dr. சிவாந்தி, Dr. ஜனகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரன், ஷீசன், சோபியா, ஆஸ்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Parasakthy Eliyathamby was born in west karampon Kayts, lived in UK and passed away peacefully on 26th of Friday 2016.

Loving daughter of late Mr. Nagalingham and late Mrs. Annamma,

Loving wife of late Mr.Eliyathamby(Vice Principal of Urumparai Hindu college),

Beloved mother of late Dr. Satheesan(UK), Dr. Kumaran(UK) and Dr. Subathra(UK),

Loving mother-in-law of Kanagarajini(UK), Dr. Jaya Gowri(UK) and Dr. Ratnarajan(UK),

Beloved sister of late Mr. Vamadevan(UK), late Mrs. Kirubambikai(Canada), Late Ambika, Mr. Skandarajah(Canada), BalaSaraswathy(uk),

Beloved sister- in- law of Vimaladevi(UK), late Mr. Muthukumarasamy, late Mr. Kandiah, late Mrs. Kamaladevi and late Mr. Nagarajah,

Loving and caring Grandmother of Dr. Sanjeev and Mrs. Zara Sanjeev(UK), Mr. Sujeev and Mrs. Krupa Sujeev(UK), Mr. Rajeev(UK), Dr. Gokulan(UK) and Dr. Shivanthy Gokulan(UK), Dr. Janakan(UK), Dr. Neruban(UK) and Mr. Jeevithan(UK),

Proud Great Grandmother of Kieran, Zeeshan, Sophia and Ashton.

This notice is provided for all Family and Friends.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.