மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பராசக்தி தியாகராசா
29 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி தியாகராசா அவர்கள் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இளையப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
அகிலன்(சுவிஸ்), முரளீதரன்(கனடா), கிரிதரன்(ஜெர்மனி்), வசீதரன்(கணக்காளர்- கொழும்பு), தியாகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், தம்பிராசா, விநாயகமூர்த்தி, பரமநாதன், கணேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாலினி(சுவிஸ்), லோகினி(கனடா), பாமினி(ஜெர்மனி), கசிகலா, பாலகிருஷ்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாறேயன், ஜெனோஜினி, மிதிலன், மேனகன், கீர்த்தனன், கிசோர், ஜெஷானி, மிதுனராஜ், பவித்திரன், பவீனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-01-2016 சனிக்கிழமை முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-02-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

