மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரதன் புவனராணி
வயது 563 நவம்பர், 1959 – 12 மே, 2016
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- Heinsberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கு ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heinsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் புவனராணி அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லக்குட்டி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசிங்கம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி, பாலகிருஸ்ணன், இரத்தினகுமார், லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தநேசன், ரகு, அசோகன், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், தாமோதரம், மற்றும் மாதினி, குமார், நீலரோகினி, இரஞ்சிதவதனி, ஜெயபரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோபிதா, பவித்தா, ஹரீஸ்த், விதுசாந், மதுமிதா, ஜெயசாந், ராஜிதன், விஜிதா, சுகன்யா, சௌமியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், சுமதி, ரவிச்சந்திரன், தர்சனா, சிவாஜினி, கஜேந்தினி, சுஜந்தன், மோகனதாஸ், வதனா, பார்த்தீபன், சுகுனா, ஜெயந்தன், தினேஷ், பிருந்தா, சர்மிலன், நிசான், பிரவீன், வருனேஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அபிஷா, சகீத், நவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Danziger Str. 131,
52525 Heinsberg,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

