மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாறுவதிப்பிள்ளை நல்லையா
வயது 818 செப்டம்பர், 1934 – 5 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Koppay
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாறுவதிப்பிள்ளை நல்லையா அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரனாதன்(கனடா), யோகனாதன்(ஜெர்மனி), மகேஸ்வரி(கனடா), ஜீவகுனேஸ்வரி(கனடா), சர்வேஸ்வரி(பிரான்ஸ்), சுரேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, அழகம்மா, சின்னத்துரை, தம்பிஐயா, சின்னராசா, மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிவதனி, இந்திராணி, கிருஸ்ணதாஸ், சண்முகநாதன், சிவகுமார், புண்ணியசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கரத்தினம், செல்லையா, நகுலேஸ்வரி, யோகேஸ்வரி, நல்லம்மா, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னமுத்து, நாகலிங்கம், முருகேசு, நவமணி, சிவக்கொழுந்து, செல்லத்துரை, ரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ரேதா, தனிதா, மதிதா, சகிலன், ஜனிதா, ஜனனி, ஜனன், தசீந்திரன், நிருஷியா, வினோஜா, சிந்து, தர்சினி, லகிசன், லதுசன், ரதிதா, அனிசன், திருவரங்கன், தனுரங்கன், அவனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

