மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி பாக்கியநாதர்
வயது 835 ஜூன், 1932 – 25 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Torcy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாக்கியநாதர் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் யோகநாதன், சாள்ஸ் ஜெகநாதன், ஜெயராணி, விக்ரர் செல்வநாதன், செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இயேசுதாசன்(ராசா), எட்வேட் ராஜா, மற்றும் குணராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபோ, ஜஸ்மின், தேவராஜா, ஜீவா, டெய்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அலெக்ஸ், ஜெரோம், ஜோனி, ஜோனாஸ், ஜோர்டி, றோய், சார்லேன், றொபான், றிசான், யுஸ்ரின், அதிரியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No:3, Allée Marat,
77200 Torcy,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

