மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரிமளம் நல்லதம்பி
வயது 8724 ஜூலை, 1930 – 30 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கரந்தன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளம் நல்லதம்பி அவர்கள் 30-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமேஸ்வரன், சற்குணம், இராசமலர், யோகேஸ்வரி, விமலேஸ்வரி, சர்வேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, நடராசா, பொன்னத்துரை, பூபாலசிங்கம், திருமேனி மற்றும் மாசிலாமணி, கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், நந்தகுமாரன் மற்றும் பூலோகநாதன், சிறிதரன், மகேந்திரசோதி, ரவிதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபா, ராகுலன், ராதிகா, தேவகி, பிரசன்னா, கோகுலன், குலமங்கை, குகதாசன், சுகாசினி, தர்சனா, பிரசாஜித், பிரதீபன், திலக்ஸ்மன், சபேசன், பவித்திரா, யதுலன், மாதங்கி, அனித்தா, அருண், சீமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மிலான், மினேஷ், சோமியா, டக்சன், டிலக்சிகா, சுவேதிகா, நிவேதிகா, தாரிகன், கிரிசா, நிருத்திகா, கிரணிகா, யசிகா, நிகாசன், ஹரிகரன், கிரிஷான், சுவிற்ஷா, தனுஷான், யஸ்மிகா, அர்ஜுன், கரணி, கேசிகா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

