மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரிபூரணம் மீனாட்சி திருநாவுக்கரசு செட்டியார்
இளைப்பாறிய ஆசிரியை, கொழும்புத்துறை மகாவித்தியாலயம், நல்லூர் மங்கையற்கரசி மகாவித்தியாலயம்
வயது 9729 அக்டோபர், 1919 – 31 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இராசாவின் தோட்டம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் இராசாவின் தோட்டம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் மீனாட்சி திருநாவுக்கரசு செட்டியார் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகநாதர் செட்டியார் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு செட்டியார் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாவதி, வசந்தவதி, அமிர்தவதி, நாகேஸ்வரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற கலாரஞ்சன், யோகரஞ்சன், பாலரஞ்சினி, பாலயோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், விஜயம், ஆனந்தம், அமுதம், கமலம், அன்னபூரணம், குணபூரணம், நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா, மங்களேஷ்வரன், மகேந்திரன், சிராணி, சங்கரி, றஜனி, ஜெகதீஸ்வரன், பிரேமகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷினி, நிரோஷன், அனோஜா, மயூரன், மீரா, சுகன்யா, லாவண்யா, ஸ்ரீவித்யா, பிரியாலஷ்மி, அர்ச்சுனன், ஐஸ்வர்யா, லஷ்மன், ஆர்த்தி, கிறிஸ்ணி, செந்தூரன், மீனாச்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றியான், அவானியா, அன்னலஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Please join the family back again at the Shri Guru Ravidass Sabha hall for lunch.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

