மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரிபூரணானந்தன் ஜூலியன்
வயது 2211 அக்டோபர், 1994 – 11 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணானந்தன் ஜூலியன் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரிபூரணானந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சானியா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பரமானந்தன், சிவானந்தன், காந்தி, தவமணி, புஸ்பராணி, றஜிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மனோ, மகிந்தா, ரவி, பிரபா, சாமினி, தேவி, மஞ்சு, வசந்தி, ஆனந்தி, இந்தி, வசந்தி, ஜேந்தி, தயாநிதி, அருமை, தவம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

