மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பார்த்தீபன் ஜெசில்டா
வயது 3927 செப்டம்பர், 1978 – 12 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் ஜெசில்டா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதர், மொணிக்கா தம்பதிகளின் அன்பு மகளும்,
பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜான்நெவீன் அவர்களின் அன்புத் தாயாரும்,
யசோதா(இலங்கை), நெல்சன்(சுவிஸ்), ஜான்ஸி(லண்டன்), ஜெமிலா(கனடா), வில்பிறட்(லண்டன்), அல்பிறட்(சுவிஸ்), சில்வியாடொறின்(இலங்கை), மெலிற்றீனா(ஜெர்மனி), டொன்பொஸ்க்கோ(இலங்கை), ரெஜினோல்ட்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரான்ஸிஸ் சேவியர், மொணிக்கா, ஈஸ்மன், பிரபாகரன், சுகந்தி, பஜஸ், மைக்கல் கொலிம், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நத்தாஸா, மெலிஸ்ஸா, ஜெஸிக்ஹா, சரோன், நதீன், அலினா, டிலெக்சிஹா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெனீபர், எரன்ஸ், கெசோமி, சேரா, அபிரா, மதுமிதா, மெலினா, ஸ்ரெவ்பான், சோபியா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

