மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பார்த்தீபன் இராசரெத்தினம்
Auto Mechanic
வயது 4410 ஜூலை, 1976 – 7 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பார்த்தீபன் இராசரெத்தினம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, வியாழச்சி, சுப்பிரமணியம், காமாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசரெத்தினம் மோகனாம்பாள் ஆகியோரின் அன்பு மகனும்,
பாமளா, கலாராணி(லண்டன்), கயல்விழி ஆகியோரின்பாசமிகு சகோதரனும்,
கோகுலகுமரன், குகானந்தன்(லண்டன்), ஜெயேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வனியா, அஸ்வின், சதுர்சன், கிருத்திகா, அனுசன், ஜனனி, சாதனா, யாசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

