கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பர்வதபத்தினி தம்பிப்பிள்ளை
12 செப்டம்பர், 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட பர்வதபத்தினி தம்பிப்பிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
வையகத்தில் வாழ்ந்தது போதுமென
விண்ணகத்தில் இருந்து உம்மை
தன்னுடன் சேர அழைத்த உமது
அன்புக்கணவருடன் இனியேனும்
இணைபிரியாது இணைந்திருக்க
இறைவனை நாம் இறைஞ்சி
வேண்டுகின்றோம்.
அன்னாரின் மரணச் செய்திகேட்டு நாங்களும் துயர்கொள்வதுடன், அவரின் பிரிவால் துயர்கொள்ளும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— திருமதி. சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை குடும்பத்தினர், சற்குணராஜா குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

