ஆறுதல்

மரண அறிவித்தல்

பார்பதிப்பிள்ளை மருதையினார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பார்பதிப்பிள்ளை மருதையினார்

வயது 8721 ஆகஸ்ட், 1930 – 29 ஜனவரி, 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
துணுக்காய், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் ஒட்டங்குளம் விநாயகபுரத்தை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பார்பதிப்பிள்ளை மருதையினார் அவர்கள் 29-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சிதம்பரப்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மருதையினார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சபாரத்தினம்(சபா- லண்டன்), கனகரத்தினம்(இலங்கை), மகேஸ்வரி(ஜெர்மனி), ஜீவரட்ணம்(செல்வன்- பிரான்ஸ்), விஜயரட்ணம்(சிவா- லண்டன்), இராசரட்ணம்(ராசன்- லண்டன்), நகுலேஸ்வரி(நகுலா- நெதர்லாந்து), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற சிவகரி(ராணி- இலங்கை), மகேசபிள்ளை(மணி- ஜெர்மனி), அமுதா(தேவி- பிரான்ஸ்), பிறேமா(லண்டன்), கிருஷ்ணவேணி(விசயா- லண்டன்), சுந்தரேஸ்வரன்(ஈசன்- லண்டன்), காலஞ்சென்ற லோகேஸ்வரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னம்பலம் ஆகியோரின் பாசம் நிறைந்த சகோதரியும்,

பொன்னம்மா, காலஞ்சென்ற சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பார்பதிப்பிள்ளை(கிளி), மனோன்மணி மற்றும் பத்தினிப்பிள்ளை, காலஞ்சென்ற கோபாலு, பராசக்தி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற காங்கேசு, தில்லையம்பலம், காலஞ்சென்ற நடராசா, பொன்னாச்சி, கந்தையா, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோறூபி தீபன்(லண்டன்), கஜறூபன்(லண்டன்), யூலியன்(லண்டன்), காலஞ்சென்ற பிரபு(இலங்கை), சுயித்தா(இலங்கை), ஜனார்த்தன்(இலங்கை), தேனுசா(இலங்கை), றூபி(இலங்கை), சாருசன்(இலங்கை), கரன் ரேவதி(ஜெர்மனி), தர்மினி வசந்தன்(லண்டன்), தயா பகிரதி(ஜெர்மனி), தர்மா கேசவன்(லண்டன்), தாரணி சயந்தன்(ஜெர்மனி), அலன்(பிரான்ஸ்), ஷெபானி(பிரான்ஸ்), சில்வன்(பிரான்ஸ்), லகஸ்திகா(லண்டன்), கிசான்(லண்டன்), சாருசன்(லண்டன்), அஸ்வினி(லண்டன்), சபின்(நெதர்லாந்து), ஆர்த்திகா(நெதர்லாந்து), நிசாந்தன்(நெதர்லாந்து), மெலானி(லண்டன்), நதியா(லண்டன்), நிலா(லண்டன்), சசிசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அனுசா, அபிசா, அஜய், அயன், டிபிசா, சஞ்சித், சஞ்சனா, அட்சன், அனுஷா ஆகியோரின் அன்பு நிறைந்த பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.