மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பார்வதி வைரவநாதன்
வயது 5624 மார்ச், 1959 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கீரிமலை
- வாழ்ந்த இடம்
- Southall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட பார்வதி வைரவநாதன் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்னர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைரவநாதன்(முன்னாள் உரிமையாளர்- திருப்பதி ரெக்ஸ்ரைல்- யாழ்ப்பாணம், உரிமையாளர்- பிரகலாதன் கபே, கீரிமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணன்(கனடா), அருண்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்பிரமணியம், வைரவநாதன், திருநாவுக்கரசு(திருணன்), நவரட்ணம்(நவம்- லண்டன்), இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, பேபி, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

