மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி சரஸ்வதி
வயது 7615 மார்ச், 1939 – 15 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- செட்டுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சரஸ்வதி அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராசன், லலிதாதேவி, றஞ்சிதமலர், நளாயினி, மாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அருமைரத்தினம், பாலசுந்தரம், தனலச்சுமி, பத்மநாதன், Dr. ஜெயரட்ணம், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்திமதி, கோவிந்தராசன், கருணா, சற்குணராசா, கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

