மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி மேரி திரேசா
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 7919 ஜூலை, 1936 – 18 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Jaffna
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல. 17/1 மார்டின் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி மேரி திரேசா அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னு(வாடிவீடு- முகாமையாளர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சகுந்தலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதி(கிராம உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ரகுபதி(B.A SLAS), சகுந்தலா மற்றும் தர்மபூபதி(அதிபர்- யாழ். கொடிகாமம் அரசினர் வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான நிர்மலா, ஜெயபதி, மற்றும் பிரபகலா(கனடா), ராஜபதி(ஆசிரியர்- பாண்டியங்குளம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வேதநாயகம்(கிராம உத்தியோகத்தர்), மேரி மாகிறேற்(இலங்கை), மேரி ஞானபூ(இலங்கை), மேரி அந்தோனியாப்பிள்ளை(மணி- பிரான்ஸ்) பற்றிக்தோமஸ்(இலங்கை), காலஞ்சென்ற மேரி அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றொஜனி(ஆசிரியை- சென் ஜேம்ஸ் மகா வித்தியாலயம்), புண்ணியலிங்கம்(கனடா), றெனற் பியுலா(கிராம உத்தியோகத்தர்- யோகபுரம் கிழக்கு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், நடராசா, மற்றும் பேரம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தூயனா, டிலக்சனா, கவின், ஆன்ரூ(கனடா), அலன்(கனடா), சௌமியா(கனடா), ஸ்ரேபனி(கனடா), தருண், நிறோஜன், யூலின், மெலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-01-2016 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

