மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி வளர்மதி
வயது 6424 ஜனவரி, 1956 – 23 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், Romanshorn
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி உணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ தற்காலிக வதிவிடமாகவும், Romanshorn Pflegeheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி வளர்மதி அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Romanshorn இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பசுபதி சரஸ்வதி(அம்மா- Romanshorn) தம்பதிகளின் அன்புப் புத்திரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

