ஆறுதல்

மரண அறிவித்தல்

பசுபதி வசந்தகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பசுபதி வசந்தகுமார்

வயது 5910 அக்டோபர், 1957 – 14 நவம்பர், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரையை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி வசந்தகுமார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி(ஆசிரியர்), வள்ளியம்மை(ஆசிரியை) தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற நாகமணி(மருத்துவ தாதியர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திலகரூபா, சுபாஜினி(லண்டன்), பிரதீபன், காலஞ்சென்ற கஜதீபன், பாலதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கைலாயநாதன், சிவபாதசுந்தரம், தர்மகுலசிங்கம், புஸ்பலோஜினி, ராதாகிருஸ்ணன், கேந்திரராசா, விஜேந்திரன், தயாழன்(பிரான்ஸ்), தயாழினி, தயாழலோஜினி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வீரசிங்கம், தயாதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலட்சுமி, காலஞ்சென்ற புவனசுந்தரி, குமாரசிங்கம், சண்முகலிங்கம்(லண்டன்), கமலாதேவி(ஆசிரியை- முல்லை/ வள்ளிபுனம் க.உ.வி), மல்லிகாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லிக்‌ஷனா(விபுலாநந்தாக் கல்லூரி- வவுனியா), கபிஜன்(விபுலாநந்தாக் கல்லூரி- வவுனியா), கபின்ஜா(விபுலாநந்தாக் கல்லூரி- வவுனியா), லிசானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.