மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதிப்பிள்ளை கதிர்காமநாதன்
வயது 6513 டிசம்பர், 1952 – 26 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம், ப்றீமென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையப்பா கணகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(இலங்கை), கயனன்(ஜெர்மனி), கபிலன்(சுவிஸ்), பகீதரன்(சுவிஸ்), பிரசாந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஸ்வரி, பாலசிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயரூபன்(இலங்கை), ராதிகா(இலங்கை), கீர்த்தனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இந்திராதேவி(யாழ்ப்பாணம்), பத்மாதேவி(சுவிஸ்), கோசலாதேவி(ஜெர்மனி), சிவகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சிவபாலன், சிவனேசன்(ஜெர்மனி), ரஜிதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சுதா(இலங்கை), கவிதா(ஜெர்மனி), பிருந்தா(ஜெர்மனி), சஜிதா(இலங்கை), ரஜிதா(பிரான்ஸ்), சிவதாசன்(சுவிஸ்), வினோசியா(சுவிஸ்), உமேஷ்(ஜெர்மனி), கிரிசாந்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும்,
லதுஸன்(ஜெர்மனி), கரிசன்(ஜெர்மனி), கிசோபன்(ஜெர்மனி), சச்சிதானந்தன்(இலங்கை), ஆனந்தராஜா(ஜெர்மனி), ஜெயபிரகாஷ்(ஜெர்மனி), பிரதீபன்(இலங்கை), பிரசாந்(பிரான்ஸ்), நிவாஷினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனும்,
சத்விக், சுஜீனா(இலங்கை), ஆகாஷ்(ஜெர்மனி), ஆருஜன்(ஜெர்மனி), பிருத்திகா(ஜெர்மனி), அபிஷாந்(ஜெர்மனி), அஸ்வின்(ஜெர்மனி), லிதுஷன்(இலங்கை), நிஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

