மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதிப்பிள்ளை யோகம்மா
வயது 8012 ஏப்ரல், 1942 – 14 ஜூன், 2022
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஐயாத்தாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பசுபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சசிகலா, பாலவிநாயகன்(ஜேர்மனி), வித்தியாதரன், ஸ்ரீதரன், தயாதரன், உதயகலா(இந்தியா), சுவிதகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேதீஸ், இராஜேஸ்வரி(பவா- ஜேர்மனி), பத்மறூபி, ஜெயந்தி, பிரதீபா, லோகேஸ்வரன்(இந்தியா), பிரியதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சோமர், இராசன், ஞானாம்பாள் மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, கமலாதேவி, லோகநாயகி, காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நடராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சங்கீஸ், சாருகாஸ், குலனேஸ், குகனேஸ், ஆதித்யா, ஜெனுசன், டினுசியா, ஜெயந்தன், ஸ்ரீபவன், சயு, கயு, தணிகன், ரிஷபன், நிலாசினி, நதீக்கா, பிரதீப், ஆரணி, அபினேஸ், தனஞ்ஜ, தீக்ஷண, ஜயந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

