10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி பூமணி
வயது 8218 மே, 1926 – 28 மே, 2008
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு தாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆறுகால்மடம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பசுபதி பூமணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா
அம்மாவை சந்தோஷப் படுத்த
பணம் நகை வேண்டுமா
என்று கேட்க தேவையில்லை
அம்மா சாப்பிடும் போது நாம்
அருகில் இருந்து பரிமாறினால் போதும்
பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொண்ட
நம் தாயை அவரின் முதிர் காலத்தில்
அவரின் உணர்வுகளை புரிந்து நடப்பதே
நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன்
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் பாசம் அவர் மறைந்து
பத்து ஆண்டுகள் ஆனாலும் தொடரும்
உங்கள் பிரிவால் துயருறும்
சுப்பிரமணியம்(மகன்),
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

