மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி இராசமணி
வயது 8130 ஜனவரி, 1937 – 12 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- பலாலி
- வாழ்ந்த இடம்
- லியோன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதி இராசமணி அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பசுபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகமீரா(பிரான்ஸ்), பத்மினி(இந்தியா), பதிதாஸ்(சுவிஸ்), சந்திரதாஸ்(சுவிஸ்), பகவதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இராசையா மற்றும் சிங்கராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவீந்திரன், சுரேஸ்குமார், சிவலோஜினி, சுவேந்தினி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தம்பிஐயா, புஸ்பராணி, கமலாதேவி, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோஜன், நிவேதா, நிசானா, சகானா, சசீசனா, சஞ்சித், பிரவீன், அதின், அதீ்சன், அதினன், அதினவன், உதய், மிதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No: 12,
Rue des Serpollieres,
69008 Lyon,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

