மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி தருமராசா
முன்னாள் போராளி
வயது 435 டிசம்பர், 1975 – 21 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- பாரதிபுரம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பாரதிபுரம் இரணைமடுவை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பசுபதி தருமராசா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் அருந்தவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
புகழருவி(துர்க்கா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
திருஞானசம்பந்தன், கோணேஸ்வரி, கேதீஸ்வரி, மகுடமணி, சியாமளா, கேமலதா, கஜேந்திரன், பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகெளரி, பரமேஸ்வரன், இராசேந்திரன், அஜந்தி, மகேஸ்வரன், ரமணன், காந்தரூபி, பிருந்தா, அமுதா, புவேந்திரன்(புவி), காலஞ்சென்ற சஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருலோகநாதன், தேன்மொழி, கமலராசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கம்சிகா, வினுஜா, கெளசிகன், நேருஜன், தனுசியன், கோபிதன், அனுசியன், விதுசியா, ஷாம், எழிலருவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயப்பிரகாஷ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
டிலான், ஜச்சுக்குட்டி, அபினயா, பிரணீதா, பிரணீதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

