மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதி வல்லிபுரநாதன்
Retired Superintendent of Surveys
வயது 809 ஆகஸ்ட், 1935 – 11 ஜூன், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி வல்லிபுரநாதன் அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி கமலமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் மாணிக்கவாசகர், நாகேஸ்வரி வேல்முருகு, தேவகி நீலகண்டன், மற்றும் கனகாம்பிகை Dr.மகாதேவன், ராஜேஸ்வரி தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன் தவமணி, தெய்வேந்திரன் ஜெசிந்தா, கருணாகரன் தேனு, சுசீலா, சகாதேவன் கிருபா, வத்சலா, மஞ்சுளா ஜீவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரணி, நித்தியானந்தன், உமா, தர்ஷினி, ராஜ்குமார், வேணுகா, பானு, அனுஜா, மைதினி, கபிலா, விபீஷணன், மிதுஷா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ராகவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

