மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை
வயது 9727 செப்டம்பர், 1920 – 7 ஜூன், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, ஜெயராணி மற்றும் மகேந்திரன், பத்மராணி(ராசாத்தி), சந்திரயோகினி(ரயினி), தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதிஅம்மா, மகேஸ்வரிஅம்மா, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணரத்தினம், ரேணுகாதேவி, நித்தியானந்தம், சரவணமுத்து, உதயகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயந்தன், அபிராமி, கோபு, பாபு, பிரபு, ரமணன், ராகவன், ரமணி, கிருஷ்ணா, கணேன், அகிலா, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரேயா, ஏரன், மீரா, விஷ்ணு, மைலி, மாறன், அஞ்சலி, ஜெனனி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

